News September 4, 2024

பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் T63 உயரம் தாண்டுதலில் சரத் குமார் வெள்ளிப் பதக்கமும், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதேபோல் F46 ஈட்டி எறிதலில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதையடுத்து 19ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இது முந்தைய டோக்யோ ஒலிம்பிக்ஸை காட்டிலும் அதிகமாகும்.

Similar News

News August 22, 2025

மதிய உணவிற்குப் பிறகு சோம்பலா.. இதை பண்ணுங்க!

image

ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.

News August 22, 2025

கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

image

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News August 22, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு இங்கே <<17481425>>கிளிக் <<>>செய்யவும்.
1. சென்னப்ப நாயக்கர்
2. உத்தர பிரதேசம்
3. உதடு
4. 21%
5. அடிலெய்டு மைதானம், ஆஸ்திரேலியா
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

error: Content is protected !!