News September 2, 2024

இலவச குரூப் தேர்வு பயிற்சிக்கு அழைப்பு

image

செங்கோட்டை நூலகத்தில் இறுதி வார இலவச குரூப் மாதிரி தேர்வு வருகிற செப்டம்பர் 4 மற்றும் 6,8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த இறுதி வார இலவச மாதிரி தேர்வில் முன்பதிவு தேவையில்லை. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94869 84369 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என நூலகர் இன்று கேட்டுக்கொண்டார்.

Similar News

News January 3, 2026

தென்காசி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572?

image

தென்காசி மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 3, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தென்காசி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

News January 3, 2026

தென்காசியில் நாளை வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!