News September 2, 2024
அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 67 சாட்சிகள் இருந்த நிலையில் 51 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அதில் 30 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாது. எனவே அரசு தரப்பில் சாட்சிகளை விசாரிக்க மேலும் அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Similar News
News August 29, 2025
விழுப்புரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <

விழுப்புரம்; விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30-க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.623.75 பிரீமியம் செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். SHARE