News September 2, 2024
தென்காசி வந்து திரும்பிய இளைஞர்கள் விபத்தில் பலி

ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன்(25), அவரது நண்பர் மாரிமுத்து(28) இருவரும் நேற்று(செப்.,1) தென்காசியில் நடைபெற்ற பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில், எதிரே வந்த வேன் மோதி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 16, 2025
தென்காசி: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

தென்காசி மக்களே நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
தென்காசி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 16, 2025
தென்காசி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY பண்ணுங்க

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <


