News September 1, 2024
புவனகிரியில் ஆன்லைனில் லாட்டரி விற்றவர் கைது

புவனகிரியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரியை பங்களா அருகில் ஏஎஸ்ஆர் நகரில் அரிசி கடை ஒன்றில் ஆன்லைனில் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் மூர்த்தி என்பவரை சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் இன்று கைது செய்து புவனகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து மூர்த்தி மீது புவனகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News August 19, 2025
கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 19, 2025
கடலூர்: நெருங்கும் கடைசி தேதி; APPLY NOW!

கடலூர் மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களின் தாலுகா வாரியான எண்ணிக்கை:
➡️ திட்டக்குடி – 10
➡️ காட்டுமன்னார்கோயில் – 09
➡️ விருதாச்சலம் – 12
➡️ புவனகிரி – 03
➡️ சிதம்பரம் – 13
➡️ ஸ்ரீமுஷ்ணம் – 01
➡️ சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/-
➡️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. SHARE NOW!!