News August 31, 2024

வேலூரில் மாணவர் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வேலூர் கோட்டை சுற்றுவட்ட சாலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (31.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்து, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் விடுதியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News August 21, 2025

வேலூர்: மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

வேலூர்: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரவும்

News August 21, 2025

வேலூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!