News August 31, 2024

திண்டுக்கல்: மாவட்ட அளவிலான போட்டிக்கு அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக செப்டம்பர் 1ஆம் தேதி, மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில போட்டிக்கு தேர்வு நடைபெற உள்ளது. சீலப்பாடி வித்யா பாரதி குழுமத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 89254 12360, 99769 14993 எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 11, 2025

திண்டுக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

image

திண்டுக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9443111912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

News August 11, 2025

திண்டுக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே SHARE!

News August 11, 2025

திண்டுக்கல்லில் இலவச பயிற்சியுடன் வேலை! CLICK

image

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘பின்னல் இயந்திர ஆப்பரேட்டர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 158 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இந்த சூப்பர் திட்டத்தை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!