News August 30, 2024

மாணவன் முகத்தில் பட்ட ஆசிட் 

image

ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீநிவாஸ் (14). இவர் கொத்தமங்கலம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெறவுள்ள கலைத் திருவிழாவிற்காக நேற்று மாலை 4மணி அளவில் சகமாணவர்களுடன் அறிவியல் ஆய்வகத்தில் நடன பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரது முகத்தில் ஆசிட் பட்டதில் படுகாயமடைந்தார். 

Similar News

News August 22, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 21, 2025

புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

image

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் வேலை

image

புதுக்கோட்டை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!