News August 30, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் இயங்கும் சட்ட உதவி ஆலோசணை அமைப்பிற்கு” துணை மற்றும் உதவி சட்ட உதவி வழக்கறிஞர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். விருப்பமுள்ளவர்கள் https://krishnagiri.dcourts.gov.in/ நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த உரிய ஆவணங்களுடன் 11.09.2024-ம் தேதி மாலை 05.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ (அ) நேரிலோ அனுப்பலாம் .
Similar News
News August 27, 2025
கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!