News August 29, 2024
சின்னசேலம் சார் பதிவாளர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளராக சிவக்குமார் 2014 ஆம் ஆண்டு பணியாற்றியபோது வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்களுக்கு 16 பத்திரப்பதிவுகள் மேற்கொண்டதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது சின்னசேலம் சார் பதிவாளர் சிவகுமாரை சென்னை பத்திரப்பதிவு தலைவர் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்
Similar News
News September 3, 2025
கள்ளக்குறிச்சி: WFH மாதம் ரூ.30,000 வரை சம்பளம்

கள்ளக்குறிச்சி மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து இந்த <
News September 3, 2025
கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மூடல்

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி
உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள்
அனைத்தும் மூடல். மிலாடிநபியை முன்னிட்டு எதிர்வரும் 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
News September 3, 2025
கள்ளக்குறிச்சி: SUPER தகவல் தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Voter ID யில் திருத்தங்கள் செய்ய இனி இ-சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.வீட்டிலிருந்தே இந்த <
▶புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது,
▶ஏற்கனவே இருக்கும் அட்டையில் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் திருத்துவது
▶ மேலும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், புகார்களைப் பதிவு செய்யவும் முடியும். ஷேர் பண்ணுங்க