News August 28, 2024
சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது கூரை வீட்டினை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து இளங்கோ மீது விழுந்தது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 31, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் JOURNAL MANAGER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்காலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வயது 21க்கு மேல் இருக்க வேண்டும் விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 31, 2025
கள்ளக்குறிச்சி மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <
News August 31, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

கள்ளக்குறிச்சி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)