News August 27, 2024
மதுரையில் தொழில் கடன் வழங்கும் முகாம்

மதுரை மடீட்சியா வளாகத்தில் நாளை (ஆக.28) தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. மடீட்சியா வர்த்தக தகவல் மையம் மற்றும் சிட்பி வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் இந்த கடன் வழங்கும் முகாமில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன், புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன், சேவை நிறுவனங்களுக்கான தொழில் கடன், வர்த்தகர்களுக்கான சிறப்புக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கடன்களை பெறலாம்.
Similar News
News August 27, 2025
மதுரையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.
News August 26, 2025
மதுரை: தேர்வு இல்லாமல்..உள்ளூரில் அரசு வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <
News August 26, 2025
மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.