News August 27, 2024

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்கி வைப்பு

image

சேலம் மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையினை கலெக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார்கள். உடன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Similar News

News November 11, 2025

சேலம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 11, 2025

சேலம்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

ஐடிஐயில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை!

image

சேலம் அரசு ஐடிஐயில் நடப்பாண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் நவ.14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டிஜிட்டல் போட்டோகிராபர் (மாற்றுத்திறனாளி]-எஸ்சிவிடி போன்ற ஓராண்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு 10- ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94427-94071, 79043-15060, 99769-54196, 91500-62324 ஆகிய எண்களை அழைக்கலாம்.

error: Content is protected !!