News August 27, 2024

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் காலெக்ட்ர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை கடன் உதவிகள், எந்திரங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

வாகன சோதனையை தீவிரமாக்க எஸ்பி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

News April 6, 2026

பெரம்பலூர்: தமுமுகவிடம் ஆதரவு கோரிய அமைச்சர் சிவசங்கர்

image

குன்னம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர், நேற்று (ஏப்ரல் 05) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்து வரவிருக்கும் தேர்தலுக்கான ஆதரவைக் கோரினார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!