News August 27, 2024
நாமக்கல் மாவட்ட செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் நேரில் சந்தித்தார். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மதுராசெந்திலிடம் கேட்டறிந்து, உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News January 12, 2026
நாமக்கல்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News January 12, 2026
நாமக்கல்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 12, 2026
நாமக்கல் அருகே இப்படியா..? சிக்கிய 2 வாலிபர்கள்!

நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ஜீவா (27) என்பது தெரியவந்தது. இவா்கள் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தவா்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


