News August 26, 2024

சென்னை மெட்ரோ பணியால் 3 பாலங்கள் இடிக்க முடிவு?

image

சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் மேம்பாலம், குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலம், சிட்லப்பாக்கம் மேம்பாலம் என மூன்று மேம்பாலங்கள் இடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மேற்கொள்ளப்பட மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பாலங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், பல்லாவரம் மேம்பாலம் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.

Similar News

News March 7, 2026

சென்னை: காரை திருடியவர் கைது

image

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

News March 6, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!