News August 26, 2024

சேலம் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி துணை மின் நிலையம் , மல்லியக்கரை துணை மின் நிலையம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (27-08-2024) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் காலை  காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டி இணைப்பு!

image

சபரிமலை சீசனை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் காக்கிநாடா-கோட்டயம்-காக்கிநாடா வாராந்திர சிறப்பு ரயிலில் (07109/07110) கூடுதலாக இரண்டுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இன்று (டிச.01] முதல் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!