News August 26, 2024

புவனகிரி எம்எல்ஏ அண்ணாமலைக்கு கண்டனம்

image

புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தனது வலைத்தள பக்கத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் “புளுகு மூட்டை” அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 4, 2026

கடலூர்: E-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்

News March 4, 2026

கடலூர் மாவட்டத்தில் குறைந்த மழை சதவிதம்

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்.1ஆம் தேதி முதல் இன்று மார்.4ஆம் தேதி வரை இயல்பாக 2.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 100 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News March 4, 2026

கடலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!