News August 26, 2024

திருவண்ணாமலை அருகே 7 பேர் மீது வழக்கு பதிவு

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நேற்றிரவு தனிப்படை எஸ்.ஐ. ராஜசேகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரில் சென்றவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய போது, அதை தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் நடந்தது . இதில் ராஜேஷ், மணிகண்டன், பிரசாந்த், சேதுராமன், பாலாஜி, ஆகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

தபால் அலுவலகங்களில் சுகாதார காப்பீட்டு சிறப்பு முகாம்

image

இந்தியா போஸ்ட் குறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2,298 செலுத்தி ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். 18–60 வயதுடையவர்கள் மற்றும் 91 நாட்கள் முதல் 25 வயது குழந்தைகள் சேரலாம். மேலும் ரூ.548 செலுத்தி ரூ.10 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை கோட்ட தபால் அலுவலகங்களில் மார்ச் 14 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

error: Content is protected !!