News August 26, 2024
ஏற்றுமதி தொழில் குறித்த பயிற்சி

வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சேலம், ஈரோடு எடிஸ்ஸியா அரங்கில் ஏற்றுமதிக்கு ஏற்ற சந்தைகள் மற்றும் பொருட்கள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (சிணைளீ-மதுரை) துணை தலைவரும், ஏற்றுமதியாளருமான ராஜமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 75388- 49222, 85249- 22323 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 5, 2025
சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில், வாக்காளர் கணக்கீட்டு படிவம் 85 சதவீதம் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து,வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.படிவத்தை ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம் பெறாது என்று தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.SHAREit
News December 5, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டது.