News August 26, 2024
ஆன்லைனில் பரிசு விழுந்ததாக ரூ.17 லட்ச மோசடி

தேனி டி,சிந்திலைச்சேரி பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டவர் உங்களுக்கு ரூ.12.80 லட்சம் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது என்றுள்ளார். அதை நம்பி ரூ.17.69 லட்சம் வரை 11 வங்கி கணக்களுக்கு அனுப்பினார். ஆனால் கார் தராமல் ஏமாற்றியதால் சந்தேகமடைந்தவர் தேனி சைபர் கிரைம்ல் புகாரளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போலி கால்சென்டர் உரிமையாளர் ரோகித் குமாரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 15, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 14.04.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.