News August 26, 2024
குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News February 23, 2026
நீலகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CLICK

நீலகிரி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <
News February 23, 2026
நீலகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

நீலகிரி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0423-2443962 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
நீலகிரி: இனி ஒரு Hi போதும்.. ஈஸியா ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


