News August 25, 2024
முருகன் மாநாடு – தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்; முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் ₹50 கோடியில் திருப்பணிகள் தொடங்க தீர்மானம் அர்ச்சகர்கள், ஒதுவார்கள் உள்ளிட்டோரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 பேருக்கு விருது; அறுபடை வீடு பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News August 23, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்திருந்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 23, 2025
திண்டுக்கல்லில் மாவட்ட ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News August 23, 2025
திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல்: அங்குநகர் துணை மின்நிலையத்தில் வருகிற ஆக.25ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 – மாலை 2:00 மணி வரை, திண்டுக்கல் நகர் முழுவதும், எம்.எம்.கோவிலூர், பாலகிருஷ்ணாபுரம் தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி, பொன்மாந்துறை, சீலப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.