News August 25, 2024

ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

image

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

ராணிப்பேட்டை: IT வேலை கனவா..? CLICK NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே<> இங்கே<<>> கிளிக் செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கோங்க! (SHARE IT)

News December 13, 2025

ராணிப்பேட்டை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. ( SHARE )

News December 13, 2025

ராணிப்பேட்டை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ( SHARE )

error: Content is protected !!