News August 25, 2024
கட்டாய திருமணம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்பு

ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் 27 வயதுடைய உறவுக்கார இளைஞருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 1098க்கு புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு தஞ்சையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
தஞ்சை: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
தஞ்சை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

தஞ்சை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News March 12, 2026
தஞ்சை: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


