News August 25, 2024

GATE 2025: ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம்

image

வரும் 2025ம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான இத்தேர்வு பிப். 1, 2, 15, 16ல் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. http://gate2025.iitr.ac.in/என்ற இணையதளத்தில் செப்.26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனினும், மாணவர்கள் தாமதக் கட்டணத்துடன் அக்.7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 30, 2025

நடிகை நந்தினி மரணம்… அதிர்ச்சித் தகவல்

image

நடிகை நந்தினியின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், குடும்ப பிரச்னையால் சோக முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், நடிப்பை கைவிடுமாறு அவரது தாய் வற்புறுத்தியதாகவும், அதனால் நந்தினி மனமுடைந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், துப்பட்டாவில் தூக்கு போட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

News December 30, 2025

2025-ல் அதிகம் சொத்து சேர்த்தது இவர்கள் தான்!

image

2025-ம் ஆண்டு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டில் பல தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ள நிலையில், சிலர் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மட்டும் அதிகம் சொத்து சேர்த்த, இழந்த தொழிலதிபர்கள் தொடர்பான விவரங்களை மேலே தொகுத்துள்ளோம். அதை ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.

News December 30, 2025

PM KISAN தொகை எப்போது கிடைக்கும்?.. வந்தாச்சு அப்டேட்

image

PM KISAN திட்டத்தில் 22-வது தவணை தொகை (₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிப்ரவரியில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை அறிய, <>இங்கே<<>> கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பின், Know Your Status ஆப்ஷனில் சென்று உங்கள் பதிவெண்ணை உள்ளிட்டால், பணம் கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

error: Content is protected !!