News August 25, 2024
திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
திருவாரூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

திருவாரூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

திருவாரூர்: முன்னாள் காங். தலைவர் பரபரப்பு பேட்டி

திருவாரூரில் நேற்று காங். கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எல்லா அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவது இயல்புதான். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. திமுக சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸூக்கு பங்கு வேண்டும்’ என்றார் அவர்.