News August 25, 2024

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் விசிக தலைவரை சந்தித்து வாழ்த்து

image

திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் நேற்று(ஆக 24) சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Similar News

News November 29, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் ரோந்து செல்வது வழக்கம். அதேபோல் நேற்று (நவ.28) – இன்று (நவ.29) காலை வரை, ரோந்து செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அந்தந்த தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம், என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!