News August 25, 2024

சென்னை : நடிகர் ரஜினிக்கு பதிலளித்த முதலமைச்சர்

image

சென்னையில் கலைஞர் தாய் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் ரஜினிகாந்த் முதலமைச்சருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதற்கு முதலமைச்சர் என்னை விட ரஜினிகாந்த் வயதில் மூத்தவர் தான், எனக்கு அவர் சில அறிவுரைகள் வழங்கினார் அதனை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம் எதிலும் நான் தவறிட மாட்டேன் என பதில்  கொடுத்தார்.

Similar News

News December 4, 2025

செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு!

image

பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர்மழை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது

News December 4, 2025

சென்னையில் 12 மணி நேரத்தில் 39 இண்டிகோ விமானங்கள் ரத்து

image

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகளால் விமானங்கள் ரத்து என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் 19 விமானங்களும் வருகை விமானங்கள் 20ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

News December 4, 2025

சென்னை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!