News August 24, 2024

இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறீர்களா?

image

*வழக்கமான உறக்க நேரத்தை கடைபிடியுங்கள். *வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு, சிறிது நேரம் தியானம் செய்யலாம். *கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம். *தூங்க செல்வதற்கு முன் டீ, காபி குடிக்க வேண்டாம். *சிலருக்கு அவர்களது எண்ண ஓட்டம் தூக்க விடாமல் செய்யலாம். அவர்கள் டைரி எழுத முயலலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். Share it.

Similar News

News October 16, 2025

RECIPE: தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி?

image

தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) *செய்முறை: இவை அனைத்தையும் வறுத்து, அரைக்கவும். வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, அதில் அரைத்த பொருள்களை சேர்த்து நன்கு கிளறவும். சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி. SHARE IT.

News October 16, 2025

சுற்றுலா செல்ல சிறந்த 10 நாடுகள் இதுதான் PHOTOS

image

‘எந்நாடு என்றாலும் நம் நாட்டை போல வருமா’ என்பதற்கிணங்க நமது நாடு நமக்கு எப்போதுமே சிறந்தது தான். அதை விட்டுக்கொடுக்க போவதில்லை. இருப்பினும், வேறு சில சிறந்த நாடுகள் எதுவென தெரிந்து கொள்வதில் தவறில்லை. இயற்கையான அழகுகளை அடிப்படையாக கொண்டு Forbes வெளியிட்ட உலகின் சிறந்த 10 நாடுகளை மேலே swipe செய்து பாருங்கள். அவற்றில் நீங்கள் செல்ல வேண்டும் என நினைக்கும் நாட்டின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 16, 2025

’கிட்னிகள் ஜாக்கிரதை’ பேட்ஜை அணிந்து வந்த அதிமுகவினர்

image

கரூர் துயரத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு வந்திருந்தனர். இந்நிலையில், இன்று ’கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக MLA-க்கள் பேரவைக்கு வந்துள்ளனர். மேலும், அன்புமணி தரப்பு பாமக MLA-க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். சட்டமன்ற குழு தலைவர் & கொறடாவை மாற்ற கோரிய மனுவை பரிசீலிக்காததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!