News August 24, 2024

X தளத்தில் ட்ரெண்டாகும் ‘கூலி’ கிளிக்

image

‘கூலி’ படப்பிடிப்பில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. விஷாலின் ‘சத்யம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் உபேந்திரா. லோகேஷ் இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Similar News

News March 8, 2026

குமரி: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 8, 2026

ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

image

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.

News March 8, 2026

மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. SHARE.

error: Content is protected !!