News August 24, 2024
திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருக்கு வரவேற்பு

முன்னாள் முதல்வர் கருணாதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘என் உயிரினும் மேலான’ என்ற நீலகிரி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு, திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் மேலிட பார்வையாளராக வருகை புரிந்தார். அவரை நீலகிரி திமுக செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்
Similar News
News March 7, 2026
நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500 3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090 4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098 5. முதியோருக்கான அவசர உதவி : 1253 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 7, 2026
நீலகிரி: FEES இல்லமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
நீலகிரி: உங்க PHONE தொலைந்து விட்டதா?.. NO டென்ஷன்!

நீலகிரி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


