News August 24, 2024

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும்

image

மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 30-8 2024 அன்று 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான விவசாய கடன், இடுபொருள், நலத்திட்ட உதவிகள், விவசாயிகள் சம்பந்தமான அனைத்து குறைகளும் விவாதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

சொர்க்க வாசல் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மரகத வள்ளி தாயார் சமேத மதனகோபால் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் உடன் இருந்தார்.

News December 30, 2025

பெரம்பலூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News December 30, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர், கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (30-12-2025) மாதந்திர பராமரிப்புபணி நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் இணைப்பு பெறும் பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்நிலைய செயற்பொறியாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!