News August 24, 2024

மாத்தூர் அரசு பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம்

image

விருத்தாச்சலம் அருகே மாத்தூர் அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி இல்லை என பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் கழிவறைக்குள் சென்று பார்த்தபின் அங்கு கதவோ, தண்ணீர் வசதியோ இல்லாததை கண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றமச்சட்டியுள்ளார்.

Similar News

News March 7, 2026

கடலூர்: சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

விருத்தாசலம் அடுத்த தரிசு கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (16). இவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை, வெள்ளி அரைஞான் கொடி ஆகியவற்றை பரவளூரை சேர்ந்த விஷ்வா, புது குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் (30), அருண்குமார் (23) ஆகியோர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். தொடந்து, விஷ்வாவை தேடி வருகின்றனர்.

News March 7, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

கடலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!