News August 24, 2024
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

வெளிமாநிலத்தில் இருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருக்கும் சார்ம் (Sharm) வலைத்தளத்தில் பதிவு செய்து குடும்ப அட்டை பெறாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டை வழங்கியதுடன் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களில் பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


