News August 24, 2024
தூத்துக்குடியில் 350 அதிபயங்கர இடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 19, 2025
தூத்துக்குடி: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 19, 2025
தூத்துக்குடி: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க..
News August 19, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.