News August 24, 2024
பழனி முருகன் மாநாட்டிற்கு கட்டுப்பாடு எண்கள் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் தொலைபேசி எண்கள் வாயிலாக விவரங்களை பெறலாம். மாநாடு குறித்த விவரங்களை 04544-241471, 04545-241472, 04545-241473 என்ற எண்கள் மூலம் அறியலாம்.
Similar News
News March 7, 2026
திண்டுக்கல்லில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு!

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முஹம்மது பாசில், மாநகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவ துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 6, 2026
திண்டுக்கல்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

திண்டுக்கல் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
திண்டுக்கல்: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

திண்டுக்கல் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


