News August 24, 2024
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் நேற்று (ஆக.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
தூத்துக்குடி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
தூத்துக்குடி: சூரசம்ஹாரத்துக்கு.. இதை பண்ணுங்க!

அசுரன் சூரபத்மனை சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், 6வது நாள் போரில் சூரனை அழித்ததே சூரசம்ஹாரம். இத்தைகைய சிறப்பு வாய்ந்த நாள் நாளை அதில் நாம் என்ன செய்ய வேண்டும்.
1. செய்ய வேண்டியவை
ஓம் சரவண பவ, முருகா என்று உச்சரியுங்க
ஒரு நாள் விரதமாவது இருக்க வேண்டும்
சூரசம்ஹாரம் பின் கடலில் நீராடுதல்.
2. செய்யகூடாதவை
அசைவம்
கோபம்
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE!
News October 26, 2025
தூத்துக்குடி: அக்.28 மின் தடை; உங்க பகுதி இருக்கான்னு பாருங்க!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களுக்கு நாளை மறுநாள் (அக்.28) மின் தடை செய்யப்பட உள்ளது. கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர். காலனி, வெள்ளப்பனேரி, குருவிக்குளம், எப்போதும் வென்றான், மேலும் பல பகுதிகளில் மின்தடை செய்யபட உள்ளது. இங்கு <


