News August 24, 2024
அரியலூரில் உரங்கள் விதைகள் கையிருப்பு

அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி பயிர்களுக்கு தேவையான 3244 மெ.டன் யூரியா, 946 மெ.டன் டி.ஏ.பி 582 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 5030 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அரசு மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. சான்று பெற்ற நெல் விதைகள் 187 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 112 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!