News August 23, 2024
தெலுங்கானா சென்று திருடர்களை பிடித்த போலீஸ்

வீயன்னுரை சார்ந்த தொழிலதிபர் மோகன்தாசின் வீட்டில் கடந்த மாதம் 75 பவுன் நகை திருடப்பட்டது. திருடர்களை பிடிக்க 4 க்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள், தொடர்புடைய 300 சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்கள் வெளிமாநிலத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, தெலுங்கானாவில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்களை நேற்று கைது செய்து ரயில் மூலம் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
குமரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

குமரி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <
News November 10, 2025
குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.
News November 10, 2025
குமரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

குமரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


