News August 23, 2024
திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவமனை

திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
Similar News
News December 16, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பரிவாஹன் என்ற பெயரில் போலி APP லிங்குடன் போஸ்டர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படுவதை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்துவ தளங்களில் மட்டுமே e challan சரி பார்க்கவும், உண்மையான SMS TRAI அதிகரிக்கப்பட்ட தலைப்பு VAAHAN-G என்பதை நினைவில் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
News December 16, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 15, 2025
திருவாரூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே<


