News August 23, 2024
வேலூர் CMC-யில் பணிபுரிய வாய்ப்பு

வேலூர் CMC-யில் பணியாற்ற 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.Arch, B.Sc, BA, Diploma, DMLT, M.Sc, MD, MS, PG Diploma போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைய வழியில் <
Similar News
News December 19, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) இங்கு கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 19, 2025
சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு பேனர்

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கிரீன் சர்க்கிள், சில்க்மில், பழைய பஸ் நிலையம், டோல் கேட், ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் அவசர எண் (1930), இணையதள முகவரி ஆகியவை உள்ளன.
News December 19, 2025
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


