News August 23, 2024
தி.மலை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனூர், குப்பனத்தம் அணைகள் உள்பட 4 அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடியாகவும். குப்பநத்தம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 59.04 அடியாகவும். மிருகண்டா நதி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 22.97 அடியாகவும். செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 62.32 அடியாகவும் உள்ளது.
Similar News
News December 7, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தி.மலை:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தி.மலை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.