News August 23, 2024

ரமணா படம் பாணியில் மருத்துவமனையில் மோசடி?

image

மதுரை அருகே கொந்தகையை சேர்ந்த இளமாறன் விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 18ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ரூ.4.50 லட்சம் பெற்ற மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும் இளைஞரை பார்க்க விடாமல் இருந்த நிலையில், இளைஞர் இன்று மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News August 27, 2025

மதுரை: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 27, 2025

மதுரை : உங்கள் பகுதியில் மின்தடையா?

image

மதுரை மாவட்ட மின்சாரத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலக புகார் எண்கள்
▶️கே. புதூர் – 04522561754
▶️சமயநல்லூர்- 04522463429
▶️திருப்பள்ளி – 04522682904
▶️மேற்கு மதுரை – 04522605113
▶️தெற்கு மதுரை – 04522333707
▶️உசிலம்பட்டி – 04522252141
▶️திருமங்கலம் – 04549280775
அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!