News August 22, 2024
Whatsappஇல் வருகிறது புதிய அம்சம்

Whatsappஇல் Voice Note Transcription என்ற புதிய அம்சம் விரையில் அறிமுகமாகிறது. இதன் மூலம், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் உள்பட 5 மொழிகளில் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறுஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி Text மெசேஜ் ஆக அனுப்ப முடியும். இதற்கான அப்டேட் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு வரவுள்ளது. நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
Similar News
News December 7, 2025
திருவாரூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.
News December 7, 2025
சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


