News August 22, 2024

கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாடும்செல்வப்பெருந்தகை

image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்களுடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துரையாட உள்ளார். தாம்பரம் கிருஷ்ணா நகர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, சமபந்தி உணவு அருந்தவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Similar News

News December 9, 2025

சென்னையில் பணியில் இருந்த காவலர் கார் மோதி பலி

image

சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மேகநாதான், சீருடையில் அவ்வழியாக சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான காரை தேடி வருகின்றனர்.

News December 9, 2025

சென்னை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

சென்னை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!