News August 22, 2024
திண்டுக்கல் 147 மி.மீட்டர் மழை பதிவு

திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரே நாளில் 147மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் திண்டுக்கல் 6, பழநி 51.50, சத்திரப்பட்டி 12.80, நத்தம் 25, கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா 26.30, ரோஸ் கார்டன் 26.90 மி.மீ., என் மழையளவு பதிவாகி உள்ளது.
Similar News
News August 10, 2025
திண்டுக்கல்லில் இலவச IT பயிற்சி!

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச (IT Helpdesk Attendant) ஐடி மைய உதவியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது, பயிற்சியில் மென்பொருள் சிக்கல்களை சரிசெய்வது, நெட்வொர்க்குகளைக் கண்காணித்தல், பயனர் சிக்கல்களைத் திறம்படத் தீர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கிப்படுகிறது. 10th போதும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News August 10, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <
News August 9, 2025
திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!