News August 22, 2024

ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்காக வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 7, 2025

தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

image

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <>க்ளிக் <<>>செய்து Bank seeding status-ல் ஆதார் எண், மொபைல் ஓடிபி -ஐ பதிவு செய்து பாருங்க. தகவல்களுக்கு: தென்காசி கோட்டாச்சியரிடம் (04633-2222120) அழையுங்க. SHARE பண்ணுங்க!

News December 7, 2025

தென்காசி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!