News August 22, 2024
கண்டிபாளையத்துக்கு பரிசல் போக்குவரத்து தொடக்கம்

கொடுமுடி அடுத்துள்ள ஊஞ்சலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையத்துக்கு காவேரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு மாதங்களாக காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் பரிசல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.
Similar News
News August 30, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.29 ) நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.29) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – சின்னப்பன் (9498169092), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.