News August 22, 2024
செங்கல்பட்டில் 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (ஆக21) பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் ஆட்சியர் ச.அருண்ராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <